கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான எமது பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான எமது பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான எமது பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் S.சிறிரங்கன் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் சிறப்பான ஒழுங்கு படுத்தலின் கீழும் 13/10/ 2025 அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக Hon.அருன் கேமசந்திரா, M.P ( deputy minister of foreign affairs and foreign employment)அவர்கள் கலந்து சிறப்பிப்பதுடன், கௌரவ அதிதிகளாக very Rev.Fr.சுஜிவா அஞ்சலோ பத்திரன S.J ( provincial superior – the societyof jesus – srilanka) அவர்களும், very Rev. Bro. அந்தோனி கிரிஸ்துராஜன்( regional superior- Brothers of charity – srilanka) அவர்களும், very Rev. Sr.M. நிலாந்தி A.C ( provincial superior – Apostolic caramel congregation – srilanka) அவர்களும், very Rev. Bro. கென்ரி டசாநாயக்க FSC ( former provincial visitor & councillor de la salle Brothers – srilanka – india) அவர்களும் கலந்து சிறப்பிப்பதுடன், சிறப்பு விருந்தினர்களாக Mr. சிந்திக்க அவேவிக்கரம ( district secretary ampara), Mr. பலன் பற்குனன்( senior assistant audit General nationalauditoffice), Mr.M.H.M.ஜாபிர் ( Deputy Zonal director of education – kalmunai), MR.V. ராஜசேகர்( private secretary hon governor – Eastern provincial), Dr.G.சுகுனன் ( DIRECTOR BASE hospital – kalmunai), Mr.A.T.M. ரபி ( municipal commissioner – kalmunai) என்பவர்களும் கலந்து சிறப்பித்துருந்தனர்.

ஆனமீக அதிதிகளாக Very Rev.Fr.j.ஜியோர்ஜ் ஜிவராஜ் (vicar General – Diocese of batticaloa), siva sri சபாரட்ன குருக்கள் ( kokkadishollai thaanthonri ladsanam – batticaloa), A.L.M.முர்சித் ( president of all ceylon jamiyyathul ulama – kalmunai branch) என்பவர்களும் கலந்து சிறப்பித்துருந்தனர்.

குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குகின்ற பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், 125ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் உறுப்பினர்கள், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

What Defines Our Legacy of Excellence

We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.

Students
+ 0
Inspired learners across all grades
Teachers
+ 0
Dedicated mentors and subject experts
Years Of Service
0

A legacy of knowledge and discipline

Class Rooms
+ 0
Modern, student-focused learning spaces
Scroll to Top