News

Our Latest News

From inspiring student achievements to exciting cultural celebrations, stay updated with the latest stories, milestones, and moments that make Carmel Fatima Central National School vibrant and dynamic.

49வது தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

மாகாணமட்டத்திலான கைப்பந்துப் போட்டிகளில் 17வயதுக்கு உட்பட்ட எமது பாடசாலையின் மாணவியர்கள் வெற்றி

Annual Sports Meet 2024 – Photo Highlights

Relive the excitement and energy of this year’s sports meet through a collection of vibrant images.

Drama Club Performs at National Cultural Festival

The Drama Society represented our school with a powerful performance celebrating Sri Lankan heritage and culture.

மாகாண மட்டத்திலான கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் 17, 20 வயது மாணவ அணியினர் வெற்றி ஈட்டியுள்ளனர்

மாகாணமட்ட எறிபந்தாட்டப் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்ட பெண் அணியினர் இரண்டாமிடத்தை பெற்று வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இடம்பெற்ற மாபெரும் கலை விழா

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான பெரு விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பதக்கம் வென்று தேசிய மட்டத்துக்குத் தெரிவானவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

சாரணிய மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டடியில் பங்குபற்றிய வில்லுப்பாட்டு போட்டி நிகழ்ச்சியானது முதலாமிடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டி நிகழ்வுக்கு தெரிவாகியுள்ளது.

வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் கல்விசார ஊழியர்கள் பாராட்டி நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

அதிபர் தின நிகழ்வு 2025

2 / 32

What Defines Our Legacy of Excellence

We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.

Students
+ 0
Inspired learners across all grades
Teachers
+ 0
Dedicated mentors and subject experts
Years Of Service
0

A legacy of knowledge and discipline

Class Rooms
+ 0
Modern, student-focused learning spaces
Scroll to Top