நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சிகளில் எமது பாடசாலையிலிருந்து பங்குபற்றிய வில்லுப்பாட்டு போட்டி நிகழ்ச்சியானது முதலாமிடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டி நிகழ்வுக்கு தெரிவாகியிருப்பதோடு மாகாணமட்ட போட்டி நிகழ்ச்சிக்கு தெரிவாகியிருந்த பேச்சுப் போட்டி (5ஆம் பிரிவு) , குறுநாடக எழுத்தாக்கம் (5ஆம் பிரிவு) , நாட்டிய நாடகம், நடனம் தனி (2ஆம் பிரிவு) மற்றும் நடனம் தனி (4ஆம் பிரிவு) ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
