பாடசாலையின் பழைய மாணவ தலைவர்கள் 60 பேருக்கான கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் புதிய மாணவ தலைவர்கள் 60 பேருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.ச.இ.ரெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் 27/05/2025ந் திகதி வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக Mr.A.Sanjeevan, Deputy Director of Education, Zonal Education office Kalmunai அவர்களும், கௌரவ அதிதிகளாக Mr.T.Pathma Puvanendran, Rtd Sectional Head ( CFC) அவர்களும், Mr.M.Jeyathi, Rtd Sectional Head ( CFC) அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, விசேட அதிதிகளாக ENG.P.Bhawanujan, Engineer, Srilankan Telecom (Kalmunai) அவர்களும், DR.M.Yaminee, Coverment Veterinary Surgeon (navithenveli) அவர்களும், Mrs.Pradipa Partheepan, Coverment Surveyor Divisional Survey office (Kaluwanchikudy) அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு மற்றும் சிறப்பு அதிதிகளாக Mr.L.Shumantharan, Branch Manager Sampath Bank PLC (Kalmunai) அவர்களும், Mr.N.Aravinthakumar, Branch Manager Hatton National Bank (Kalmunai) அவர்களும், Mr.J.T.Virgino, Branch Manager Bank of Ceylon (nilaveli) அவர்களும், Mr.W.T.Sellar, ICT, Zonal Education office Kalmunai அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதோடு குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பாடசாலச் சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.



