எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் அமரர் அருட் சகோதரர் S.A.I Mathew SSJ அவர்களுடைய ஒன்பதாவது ஆண்டு ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வானது எமது கல்லூரியின் ஆண்கள் பிரிவில் 09.06.2025 ம் திகதியும் பெண்கள் பிரிவில் இன்று (11.06.2025) திகதியும் அதிபர் அருட் சகோதரர் S.E.Reginold FSC தலைமையில் நடைபெற்றது.



