எமது பாடசாலையில் இருந்து சேவையாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர் திருமதி S.பரந்தாமன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16/07/2025ந் திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு அவர் பாடசாலைக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாக அவர்களை வாழ்த்தி வாழ்த்துப் பாமாலையும் வழங்கிவைக்கப்பட்டது.







