இன்று (02.10.2025 ) எமது கல்லூரியில் நடைபெற்ற வாணிவிழா நிகழ்வானது மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. இந் நிகழ்வானது சிறப்பாக நடைபெறுவதற்கு காரணமான அதிபர், பிரதிஅதிபர்கள், உதவிஅதிபர்கள் , பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் , கல்வி சாரா ஊழியர்கள், மாணவத்தலைவர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் உதவிகளை புரிந்த பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.




