நடைபெற்று முடிந்த சிதம்பரா கணிதப்போட்டி 2025ல் எமது பாடசாலையிலிருந்து பங்கு பற்றிய மாணவர்களுள் L. Akshanth அவர்கள் கூடுதலான புள்ளிகளை பெற்று வெற்றியீட்டி தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டதை பாராட்டும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் இன்று (03/09/2025) இடம்பெற்றது.
குறித்த மாணவனின் வெற்றிக்கு ஊக்குவித்த ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


